என்ன கொடுமைடா சாமி ... பொழுது போக்கறதுக்காக blog படிக்க வந்தா இப்படி ஏதேதோ இருக்குதேன்னு நினைக்காம படிங்க.... உள்ளுக்குள்ளே அங்கங்க சில காமெடி இருக்கும்.......
Monday, 10 August 2009
Tuesday, 14 July 2009
மாற்ற வேண்டியன நிறைய இருக்கின்றன....
1. தேர்தல் முறை.
2. ஜாதிக் கட்சிகள்.
3. கனிவாக ஆனால் நேர்மையாக சட்டத்தை கடை பிடித்தல்.
4. சட்டத்தை சரியாக விவாதிக்கக் கூடிய ஆட்கள் மட்டுமே சட்ட சபைக்கு தேவை.
2. ஜாதிக் கட்சிகள்.
3. கனிவாக ஆனால் நேர்மையாக சட்டத்தை கடை பிடித்தல்.
4. சட்டத்தை சரியாக விவாதிக்கக் கூடிய ஆட்கள் மட்டுமே சட்ட சபைக்கு தேவை.
வாரும் பிள்ளாய்
இது என்ன போர்?
இந்த படங்கள் எனக்கு மெயிலில் வந்து வெகு நாட்களாகின்றன....ஆனால் இப்போதுதான் வெளியிடுகிறேன். காரணம் என் கையறு நிலை! உலக மானிடம் செத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மானிடம் செத்து வெகுநாட்களாகின்றன. என்ன சொல்ல?
Subscribe to:
Posts (Atom)





